Pattampoochi FM - பட்டாம்பூச்சி FM


* சமூக வலைத்தளப் பயணத்தில் பட்டாம்பூச்சி குழுமங்களின் மற்றுமொரு அங்கம் பட்டாம்பூச்சி Fm.

* நகர்ந்து வரும் அதிவேக அறிவியலோடு பழகிப்போன மனித வாழ்வியலில் இலகுவாய் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள திட்டமிட்டு செதுக்கிய முதல் படியான முகநூல் வழி பட்டாம்பூச்சி குழுமம்..

* இந்தக் குழுமத்தின் வழியே பல்லாயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை ஒரு புள்ளியில் இணைத்து சிறகடித்துக் கொண்டிருக்கிறோம்.. எண்ணற்ற சிந்தனைகள் எண்ணற்ற கனவுகள் எண்ணற்ற கவிதைகளென நாள்தோறும் பூத்துக் கொண்டே இருக்கிற ஒரு நந்தவனம் பட்டாம்பூச்சி குழுமம் ... இதன் நீட்சியாக பட்டாம்பூச்சி கூட்டம் யூடியூப் தளம் பட்டாம்பூச்சி இன்ஸ்டாகிராம் தளம் பட்டாம்பூச்சி இதழ் என பல்வேறு தளத்தில் இந்த பட்டாம்பூச்சி மினுமினுக்க மெனக்கிடுகிறோம்.

* அதன் முத்தாய்ப்பான பெரும் முயற்சி இந்த பட்டாம்பூச்சி FM. கலை இலக்கியம் சமூகமென உங்களோடு பயணிக்க வருகிறது பட்டாம்பூச்சி fm. இணைந்திருப்போம்..


உங்கள் கவிதைகள் மற்றும் படைப்புகள். உங்கள் நிறுவனங்களின் விளம்பரங்கள். சுவாரசியமான செய்திகள் மற்றும் முக்கியமான தகவல்களை பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் : 9080770670, 9486531701